Surprise Me!

பளீர்ன்னு பேசிய EPS..ஒரு முடிவுக்கு வந்த OPS | |Oneindia Tamil

2021-06-14 2 Dailymotion

அதிமுக சார்பாக இன்று நடத்தப்பட்ட கூட்டத்தில் கட்சியின் எதிர்காலம் குறித்து பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டுள்ளன.. சசிகலா தினமும் ஆடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இன்று நடந்த அதிமுக கூட்டத்தில் அதற்கு பெரிய முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.<br />What Edappadi Palanisamy talked in AIADMK meetting against Sasikala?<br />#Sasikala<br />#EPS<br />#OPS

Buy Now on CodeCanyon